செ.தி.பெருமாள் / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை ஓயா ஆற்றில் மிதந்து வந்த நிலையில், ஆணொருவரின் சடலத்தை, பதுளை பொலிஸார், இன்று (30) மீட்டுள்ளனர்.
பதுளையைச் சேர்ந்த எஸ். நடேசன் (வயது 85) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்தே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசப் பரிசோதனைக்காக, பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago