2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆயுதத்துடன் இராணுவ வீரர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன், உடதிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவ வீரரொருவரை, இரத்தினபுரி, உடதிரியெல்ல பிரதேசத்தில், வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளடதுடன் அவரிடமிருந்து கல்கடஸ் துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரி56 ரக தோட்டாக்கள் 15 யையும் மீட்டுள்ளனர்.

மேற்படி, நபரை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .