Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கடந்த 27ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த மறே தோட்ட, கெடஸ் பிரிவில் வசித்த, ஒரு பிள்ளையின் தந்தையான ஆரோக்கியசாமியை (வயது 71) நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் ஆரோக்கியசாமியின் உடைகள், மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் மறேஓயா பகுதியில் காணப்பட்டது எனத் தெரிவித்த நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து, ஹட்டன் வலயத்திலுள்ள மோப்பநாய் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, இரண்டு நாட்களுக்குப் பின்னர், இன்று (29) சடலமாக மீட்கப்பட்டார்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago