Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி- பன்வில, கலாபொக்க தோட்டத்திலுள்ள ஆற்றங்கரையிலிருந்து, இளைஞர் ஒருவரின் சடலத்தை, பொலிஸார், இன்று (5) காலை மீட்டுள்ளனர்.
பதுளையைச் சேர்ந்த (27 வயது) இளைஞர் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago