Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரஞ்சித்ராஜபக்ஷ)
நீண்ட விடுமுறை நாட்களின் போது, ஹட்டன் வீதியூடாக சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்புவோர், ப்ளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகளை, கண்ட, கண்ட இடங்களில் வீசி சென்று விடுகின்றனர் என மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
குப்பைகளை வகைப்படுத்தி போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள், அந்த குப்பைகளை வகைப்படுத்தி போடுவதில்லை என்றும் அந்த அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago