2026 ஜனவரி 21, புதன்கிழமை

இயல்புநிலை பாதிப்பு

Kogilavani   / 2021 மே 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) இரவு முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை வானிலை காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் நீர்நிலைகளும் பெருக்கெடுத்துள்ளன.

அதிக மழை காரணமாக தமது விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X