2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு நகரங்களில் GOTA GO GAMA கிளைகள்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” வுக்கு ஆதரவாக  ஊவா மாகாணத்தின் இரண்டு பிரதான நகரங்களில் கோட்டா கோ கம கிளைகள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மற்றும் வெள்ளவாய ஆகிய நகரங்களில் பிரதேச சிவில் அமைப்பினரால் இன்று (20) குறித்த கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X