Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
பல வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு வருகைதந்த 44 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹட்டன் பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 மற்றும் 11 ஆம் திகதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர், 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த அதிகாரிகள், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனர். R
34 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago