Editorial / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணம், ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள எடம்ஸ்பீக் தமிழ் வித்தியாலயம் மற்றும் டீசைட் தமிழ் வித்தியாலயம் ஆகிவற்றுக்கு லயன்ஸ் ராஜேந்திரனின் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியில், இரண்டு பெயர் பலகைகள், ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டன.
இதற்கு Lions club of colombo ocean city divisin 306B2 பிரதான அனுசரணை வழங்கியிருந்தது. அத்துடன் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.








23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago