Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில் இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட நெற்பயிர்ச் செய்கையில், நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது என, இரத்தினபுரி மாவட்ட நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, நெல் வகைகளுக்கு அதிகூடிய உத்தரவாத விலை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி திட்டத்தின் வளவ பெருநிலப்பரப்புகளில் இருந்து 65 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் கிடைத்துள்ளது என்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 75 ஆயித்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் தொன் நெல் கிடைத்துள்ளது என்றும் இதனால், 35 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago