2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

இராகலையில் கல்லறை திருவிழா

R.Maheshwary   / 2021 நவம்பர் 02 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 இராகலை நகரில் வரலாற்று சிறப்புமிக்க  சந்திரமாதா தேவாலயத்தில் இன்று (02) காலை கல்லறை திருவிழா இடம்பெற்றது.

தேவாலய பங்கு அருட் தந்தை ஜெயனாத் தலைமையில், இந்த கல்லறை திருவிழா தேவாலய வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கொரோனா சுகாதார வழிமுறைக்களுடன் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தவர்கள்? அங்கு காணப்படும் கல்லறைகள் சுத்தம் செய்து விசேட ஜெப ஆராதனையில் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X