Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}


பி.கேதீஸ்
இவ்வருடம் கல்வி பொதுதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி, இலவச செயலமர்வு, களுத்துறை குளோடன் நவோதயப் பாடசாலையில் இடம்பெற்றது.
களுத்துறை வித்யா பவுன்டேசன் அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இச்செயலமர்வில், வித்யா பவுன்டேசன் அமைப்பின் தலைவர் இராஜசேகர், ஆசிரியர்களான டிக்னேஸ்வரன், கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago