Kogilavani / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கொழும்பு புறக்கோட்டை லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன், இலவச வைத்திய முகாம், மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில், எதிர்வரும் 3,4ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற உள்ளது.
இதன்போது, கண் சிகிச்சையுடன் கண்ணாடி வழங்கல், நீரிழிவு நோய்க்கான மருந்துப் பொருட்களுடன் அதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கமளித்தல், புற்றுநோய் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கல் போன்றவை விஷேட வைத்தியக்குழுவால் மேற்கொள்ளப்பட உள்ளது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026