Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
மகாவலி வனப்பகுதிக்குள் தேங்காய் பறிப்பதற்காகச் சென்ற இளைஞன் ஒருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பல்லேகல பகுதியில் பதிவாகியுள்ளது.
இரவு உணவை தயாரிப்பதற்காக தேங்காய் பறிக்கச் சென்ற இளைஞனே பாதுகாப்பற்ற மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (25) இரவு உணவிற்காக தேங்காய் பறிப்பதற்காக தனது சகோதரியுடன் வீட்டிற்கு அருகில் உள்ள மகாவலி வனப்பகுதிக்குள் சென்ற போதே,அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
15 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
23 minute ago
2 hours ago