Freelancer / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்

தலவாக்கலை பிரதேச செயலகத்திக்குட்பட்ட பகுதியில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் 475 j கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொதி வழங்கும் செயல் திட்டம் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இன்றையதினம்(20) முன்னெடுக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 50 கிலோ கிராம் அரிசி, 05 லீட்டர் தேங்காய் எண்ணெய். பருப்பு 10 கிலோ கிராம் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.



3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago