2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

உணவு ஒவ்வாமையால் 9 சிறுமிகள் பாதிப்பு

Editorial   / 2024 நவம்பர் 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரகமவில் உள்ள பெண்கள் தடுப்பு முகாமில் இருந்த 09 சிறுமிகள் உணவு ஒவ்வாமை காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சோறுடன் மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சிறுமிகள் புதன் (20), வியாழக்கிழமைகளில் (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகயீனமுற்ற சிறுமிகள் 15-17 வயதுடையவர்கள் என தெரிவித்த தலத்துஓயா பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X