2025 ஜூலை 07, திங்கட்கிழமை

“உதவும் கரங்கள்”

Kogilavani   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பூவரசன்

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(2) நடைபெறவுள்ளது.

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, இவ்வாறான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் அதிபர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .