Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுவரும் உயர்ரக அந்தூரியம் மற்றும் ஒகிட் வகை பூக்களின் விதைகளை பேராதெனிய தாவரவியல் பூங்காவின் புதிய தாவரங்கள் மற்றும் மலர் செடிகளுக்கான ஆய்வு பிரிவில் தற்போது பெற்றுக்கொள்ளலாம் என தேசிய தாவரவியல் திணைக்களத்தின் தலைவர் டி.எப்.பி.பெரமுனகம தெரிவித்தார்.
1970 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஓக்கிட் பூக்களில் இரண்டு வகையான பூக்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த ஐந்து வருடங்களில் அந்தூரியம், ஓகிட் என்பன 6 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
38 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
58 minute ago
2 hours ago