Freelancer / 2023 ஒக்டோபர் 13 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் வீதியில் இன்று (13) தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர், உயிரிழந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்டுள்ளார். இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago