2026 மே 09, சனிக்கிழமை

உலக சாரணர் இயக்கத் தந்தை ரொபட் பேடின் பவலின் ஜனன தினம்

சிவாணி ஸ்ரீ   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சாரணர் இயக்கத்தின் தந்தை ரொபட் பேடின் பவலின் 163ஆவது ஜனன தினத்தையொட்டி, எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில், நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்டத்திலுள்ள 56 பாடசாலைகளிலிருந்து 3,000 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சாரணர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .