2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

உலருணவுப் பொருள்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, ஹுனுவல தோட்டம், ஹல்லின்ன 3ஆம் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்ட மறுமலர்ச்சி அமைப்பின் பொதுச்செயலாளர் சமாதான நீதவான் கே. தியாகேஸ்வரனின் ஏற்பாட்டில், பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர் உதயதாரணியின் ஒத்துழைப்போடு உலருணவுப் பொருள்கள் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X