Editorial / 2021 மே 27 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டானின் வேண்டுகோளுக்கிணங்க தலவாக்கலை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலவாக்கலை, லிந்துலை நகரசபையின் தலைவர் லெட்சுமன் பாரதிதாஸன் அவர்களினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.


12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago