Editorial / 2023 மார்ச் 08 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளரும் தமிழன் பத்திரிகையின் செய்தியாசிரியருமான இராமானுஜம் நிர்ஷனின் தந்தை கோ. இராமானுஜம் இன்று (08) இயற்கையெய்தினார்.
அன்னாரது பூதவுடல் இறக்குவானை, நிவ்லேண்ட்டில் உள்ள எமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் 2.30 மணிக்கு இறுதிச் சடங்கு இடம்பெற்று மாலை 05 மணிக்கு பெல்மதுளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago