Editorial / 2020 மே 25 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஊரடங்குச்சட்டத்தில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமின்றி ஓட்டோ, மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களை, ஹட்டன் பொலிஸார் எச்சரித்து விரட்டியத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில், இன்று (25) ஊரடங்குச்சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபரொருவரைக் கைதுசெய்வதற்காக மோப்ப நாயின் உதவியுடன் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போது, மோப்ப நாயைப் பார்ப்பதற்காக வந்த இளைஞர்களே, இவ்வாறு விரட்டியடிக்கப்படடுள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனங்களின் சாவிகளை கையகப்படுத்திய பொலிஸார், பின்னர் கடும் எச்சரிக்கை விடுத்து, அவ்விளைஞர்களை விரட்டியடித்துள்ளனர்.
14 minute ago
34 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
37 minute ago
2 hours ago