Editorial / 2023 நவம்பர் 09 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க ஊவா மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நவம்பர் 12 ஆம் திகதி தீபாவளியை அடுத்தே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் ஆலோசனையின் பேரில் ஊவா மாகாண கல்விச் செயலாளர் திரு.காமினி மஹிந்தபால ஜோபியாஸ் சுற்றுநிருபம் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.
12 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago