R.Maheshwary / 2021 நவம்பர் 30 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துருகஸார பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் பின்புறமிருந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு அடுப்பொன்று நேற்று (29) மாலை வெடித்துச் சிதறிதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.“
பாரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்த நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் விரைவாக சமையலறைக்குச் சென்று, சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவதை நிறுத்தியுள்ளார். இதனால் பாரிய ஆபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago