2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிலையத்துக்குப் பூட்டு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                  

வெல்லவாய நகரில்  உள்ள ஐ. ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

அந்த நிலயைம்  தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைகேடுகள் காரணமாக, அந்த எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை என்பன இணைந்து மேற்கொண்ட சோதனையின் பின்னர், குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X