Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
வெலிமடை பொரகஸ் தோட்டத்திலுள்ள வீடொன்றில், எரிவாயு சிலின்டர் வெடித்ததில், அந்த வீட்டில் வசித்துவந்த 70 வயதான பெண்ணொருவர், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக, பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
56 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
01 May 2026