2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்லை நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மாகாண சபைகளுக்கான தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல், ஹட்டன் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையத்தில், நாளை(21) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட சமூக ஆய்வு நிறுவனம், மலையகம் ஆய்வகம் மற்றும் மலையக அரசியல் விழிப்புணர்வுக் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாலில், சமுக அக்கறையுள்ள சகலரையும் கலந்துகெள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிகத் தகவல்களுக்கு, 0715319086, 0773884113 மற்றும் 0768063048 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, ஏற்பட்டுக்குழுவினர் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .