Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜலீல்

உக்குவள குரீவெல ஹமீதியா பாடசாலையில் இருந்து 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய ஐந்து மாணவர்கள் சித்திப்பெற்றுள்ளனர். எம்.கேசான் 144 (புள்ளிகள்), எஸ்.அகீல் 145 (புள்ளிகள்), எப். ருக்கைய்யா 149 (புள்ளிகள்), ஆர். அபூபக்கர் 152 (புள்ளிகள்), எப்.பிஸ்மா 158 (புள்ளிகள்), ஆகியோர் சித்திப்பெற்றுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பாடசாலையின் அதிபர் எம்.அஸ்லம், பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.உனைஸ் மற்றும் பிரமுகர்களுடன் நடைபெற்றது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago