2026 மே 09, சனிக்கிழமை

ஒலிபெருக்கிகள் வழங்கி வைப்பு…

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நுவரெலியா குதிரை பந்தயத் திடல் (ரேஸ்கோஸ்) ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு 75,000 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கிகள் நுவரெலியா மாநகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜா வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .