2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கசிப்பு, கோடவுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

பண்டாரவளை, பூணாகல, கல்பொக்க பகுதியில் கசிப்பு மற்றும் கோடவுடன் 29, 39 வயதுடைய இருவரை, பொலிஸார் சனிக்கிழமை  கைதுசெய்துள்ளனர்.  (பாலித)

இவர்களிடமிருந்து 301.51 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரும், தமது வீட்டுக்குக் கீழே உள்ள காட்டுப் பகுதியில், கோடா உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தப் போதே,  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .