Sudharshini / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
சட்ட விரோதமான முறையில் மூன்று கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் கண்டி மேலதிக நீதவான் சேசிரி ஹேரத் விடுதலை செய்துள்ளார்.
கண்டி, அலவத்துகொடை, தெல்கஸ்கொட பிரதேசத்தில் 3 கட்டுத்துப்பாக்கிகளுடன் எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபரை ஞாயிற்றுக்கிழமை(11) அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
மேற்படி சந்தேக நபரை நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
25 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
2 hours ago