2026 ஜனவரி 21, புதன்கிழமை

கணவனின் கண்களை மறைத்த ஆத்திரம்

Kogilavani   / 2021 மே 23 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கசிப்பு உற்பத்திக்குத் தடையாக இருந்த தனது மனைவியுடன் முறுகலில் ஈடுபட்ட நபரொருவர், ஆத்திரத்தில் சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டை தீயிட்டுக் கொளுத்தியச் சம்பவம் இறக்குவானை காவத்தையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள், பாடசாலை உடமைகள் என்பன சேதமடைந்துள்ளன என்று, குறித்த நபரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X