Gavitha / 2021 மார்ச் 11 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி புகையிரத நிலையத்தில், தமிழ் மொழியில் ஒலிபரப்பப்படும் பயணிகளுக்கான அறிவித்தல்கள், தெளிவில்லாமல் இருப்பதாக, பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிங்களம், ஆங்கில மொழிகளில் ஒலிபரப்பப்படும் பயணிகளுக்கான அறிவித்தல்கள் மிகவும் துள்ளியமாகவும் விளங்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் எனினும் தமிழ்மொழி அறிவித்தல் மாத்திரம் தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், தங்கள் பயணம் தொடர்பாக பயணிகள் பாரிய சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025