R.Maheshwary / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி பொலிஸ் தலைமையகத்தின் வரவேற்பு பிரிவின் அதிகாரியொருவர் மற்றும் கணினிப் பிரிவின் அதிகாரியொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இரண்டு அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பிலிருந்த 20 பேர், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்களுள் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026