Editorial / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளும் ஆறு பிரசாரக் கூட்டங்கள், நாளையும் (19) நாளை மறுதினமும் (20), கண்டி மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.
முதலாவதுப் பிரசாரக் கூட்டம், கலகெதர தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட ஹத்தரலியத்த நகரில்ம் 19ஆம் திகதி மாலை 2 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட அக்குறணை நகரில், மாலை 2.30 மணிக்கும் பாத்தத்தும்பறை, வத்துகாமம் நகரில் மாலை 3.00 மணிக்கும் நடைபெறவுள்ளன.
20ஆம் திகதி காலை 8 மணிக்கு, கடுகண்ணாவ சுனிர் எஸ்.அபேசுந்தர விளையாட்டு மைதானத்திலும் 9.30 மணிக்கு, உடுநுவரை, கெலிஓயா நகரிலும் 10 மணிக்கு, நாவலப்பிட்டி நகரிலும் நடைபெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago