2025 மே 15, வியாழக்கிழமை

கறுப்பு நிற ஆடைகளில் அரச வங்கி பணியாளர்கள்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

புதிய வரிச் சட்டத்துக்கு எதிராக ஹட்டனிலுள்ள பிரதான அரச வங்கிகளின் முகாமையாளர்கள் உள்ளிட்டவர்கள் இன்று கறுப்பு நிற ஆடையணிந்து கடமைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.

குறித்த புதிய வரிச் சட்டத்துக்கு எதிராக இன்று தொடக்கம் ஒரு வாரத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து கறுப்பு வாரம் அனுஸ்டிக்கவுள்ளதாகவும் வங்கி முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .