Princiya Dixci / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர். கோகுலன்
வெலிமடை ரஜகந்துருவெல பகுதியிலுள்ள கற்குவாரியில் இருந்து தவறி விழுந்து, 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர், சுமார் 150 அடி உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, பிடித்திருந்த கயிறு நழுவியடையடுத்து, கீழே விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
2 hours ago