2025 மே 13, செவ்வாய்க்கிழமை

களைகட்டிய மாணவர் பாராளுமன்ற முதல்நாள் அமர்வு

Janu   / 2023 ஜூன் 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா வலய கோட்டம் ஒன்று நு / எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலய மாணவர் பாராளுமன்ற முதல்நாள் அமர்வு புதன்கிழமை (28) பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் செ.வில்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில்  விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு, கொடியேற்றல் வைபவத்தினை அடுத்து, மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

செ.திவாகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X