Kogilavani / 2021 ஜனவரி 27 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மா.குமார்
கஹவத்தை பொது சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஹவுப்பே தோட்டத்தில் 14 பேருக்கும் காஹவத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மூவருக்குமே, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (26) வெளியான நிலையிலேயே 17 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago