Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று (05) மாலை பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக கொசல்கமுவஓயா, காசல்ரீ நீர்த்தேகத்தில் இணையும் நோர்வுட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பாரிய மண்மேடு ஒன்று, நீர்த்தேக்கத்தில் சரிந்துள்ளதுடன், அவ்வாறான பகுதியொன்று மண்வரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதிக மழைகாணமாக, நோர்வுட் பகுதியில் இருந்து அதிகளவான வெள்ளநீர் நீர்த்தேக்கத்தில் கலந்துள்ளமையால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அதிக மழை காரணமாக, காசல்ரீ நீர்த்தேகத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago