செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 19 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா காட்மோர் பெரியமலைப் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதியன்று, விநாயகர் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 30ஆம் திகதி யாகசாலை பூஜையும் கணபதி ஹோமமும் இடம்பெறவுள்ளதோடு, 31ஆம் திகதி, எண்ணெயக் காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி காலை 6.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரையான நேரத்தில், கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று, அன்றைய தினம், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago