2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கின்றது

Freelancer   / 2022 ஒக்டோபர் 15 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார்.

எனினும் காணாமல் போன மூவரை தேடும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இன்று (15) முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X