2026 மே 09, சனிக்கிழமை

காயங்களுடன் மான் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பார்க் தோட்டம்-  இலக்கம் 2 தேயிலை மலையிலிருந்து பலத்தக் காயங்களுடன் மான் ஒன்றை, தோட்ட உதவி அதிகாரியும் பொதுமக்களும் மீட்டு, நுவரெலியா வன ஜீவராசிகள்  திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

நாய்கள் கூட்டம் ஒன்றால் துறத்தப்பட்ட மான், பலத்தக் காயங்களுடன் தேயிலை மலைக்குள் நுழைந்ததைக் கண்ட தோட்ட உதவி அதிகாரி, நாய்களை துறத்திவிட்டு, பொதுமக்களின் உதவியுடன் மானை மீட்டுள்ளார்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மானை,  நுவரெலியா வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம்,  தோட்ட நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .