Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 13 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதி, ஹொலிரூட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) அன்று காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூண்டுலோயா பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.கேதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .