2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காற்றினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீர்செய்யும் பணியில் இராணுவத்தினர்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில், நேற்று(14)  மாலை பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக சேதமடைந்த குடியிருப்புகளை சீர்செய்யும் பணியில், இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியில் மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த 20 பணியாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கூறைகள் பாதிப்படைந்ததால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், தோட்டத்திலுள்ள பிரசவ விடுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் திருமதி யோகமலர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .