2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கால்நடைகள் அபிவிருத்தி செயலமர்வு

R.Maheshwary   / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                   

இவ் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள கால்நடைகள் அபிவிருத்தி, பண்ணை மேம்பாடுகள், பால் உற்பத்தி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு ஊவா மாகாண சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்திற்கமைய, உள்நாட்டு திரவப்பால் உற்பத்தியை
தினமொன்றிற்கு 70 ஆயிரம் லீட்டர் வரை அதிகரிக்கும் இலக்கை அடையும்
வகையில், இச் செயலமர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது


ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இச் செயலமர்வு இடம்பெற்ற இச்செயலமர்வில்,கால்நடை வளங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன்மாகாண கால்நடைதுறை தொடர்பான அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X