மொஹொமட் ஆஸிக் / 2020 மார்ச் 24 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கண்டி நகருக்கு அதிகளவான சனத்தொகை வந்தடைந்தது.
இதையடுத்து, இன்று (24), அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக்கும் பணிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டன.


42 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago