2026 மே 09, சனிக்கிழமை

dd

குப்பைகளினால் மஹாவலி கங்கை மாசடைவு

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையுடன் கட்டுகஸ்தோட்டையில் சங்கமிக்கும் பிங்கா ஓயா மூலம்,  மகாவலி கங்கைக்கு, பாரிய அளவில் குப்பைகள் சேர்வதால், மகாவலி கங்கையின் நீர், பாரிய அளவில் மாசடைந்து வருவதாக, சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிங்கா ஓயாவுக்கு, மக்களின் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் எனவே, இதைத் தடுப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .